2027 புதிய பதிப்பு இப்போது தயார்

ராணி முத்துதினசரி காலண்டர் 2027

சுவர் காலண்டர், இப்போது கைபேசியில்

நல்ல நேரம், ராகு காலம், திதி, நட்சத்திரம், பண்டிகைகள். அச்சுக் காலண்டரின் ஒவ்வொரு தாளும்.

365நாட்களின் தினசரி தாள்கள்
63சுபமுகூர்த்த நாட்கள் 2027-ல்
2024–27நான்கு ஆண்டுகள் ஒரே செயலியில்
ராணி முத்து 2027 காலண்டர் முருகன் ஓவியம்
இன்றைய பஞ்சாங்கம்
இன்று 10 நவம்பர் 2026 செவ்வாய்க்கிழமை ஐப்பசி 24 · பராபவ · ஜுமாதல் ஊலா 30

கந்த சஷ்டி விழா தொடக்கம். சூரனை அழிக்க முருகன் வேலுடன் மயில் மீதேறிக் கிளம்பிய நாள்.

இன்றைய பஞ்சாங்கம் 10 நவம்பர் 2026

நல்ல நேரம்07.45–08.4510.45–11.4516.45–17.45
ராகு காலம்
15.00–16.30
எமகண்டம்
09.00–10.30
குளிகை
12.00–13.30
யோகம்
மரண - சித்த யோகம்
திதி
பிரதமை மதியம் 2.02 வரை
நட்சத்திரம்
விசாகம் காலை 9.55 வரை
சந்திராஷ்டமம்
அஸ்வினி
சூலம் · பரிகாரம்
வடக்கு · பால்

2027 முக்கிய நாட்கள்

அமாவாசை, பௌர்ணமி, சுபமுகூர்த்தம், அரசு விடுமுறை 2027

ராணி முத்து 2027 காலண்டரிலிருந்து நேரடியாக எடுக்கப்பட்ட தேதிகள். ஞாயிறு சிவப்பில் உள்ளது.

அமாவாசை 2027 தேதிகள்

முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்கவும் விரதம் இருக்கவும் உகந்த நாட்கள். மே மாதத்தில் அமாவாசை இரண்டு நாட்களில் தொடர்கிறது.

  • ஜனவரிவியாழன்
  • பிப்ரவரிசனி
  • மார்ச்திங்கள்
  • ஏப்ரல்செவ்வாய்
  • மேபுதன்
  • மேவியாழன்
  • ஜூன்வெள்ளி
  • ஜூலைசனி
  • ஆகஸ்ட்திங்கள்
  • ஆகஸ்ட்செவ்வாய்
  • செப்டம்பர்புதன்
  • அக்டோபர்வெள்ளி
  • நவம்பர்சனி
  • டிசம்பர்திங்கள்
ஞாயிறுவிரத நாட்கள் (பிரதோஷம் 25, ஏகாதசி 28, சஷ்டி 12, கிருத்திகை 13) செயலியில் உள்ளன.

தினசரி தாள்

அச்சுக் காலண்டரில் உள்ளது போலவே, ஒவ்வொரு தாளும்

2027 காலண்டரின் சில தாள்களைப் புரட்டிப் பாருங்கள். செயலியில் 365 நாட்களும் இதே வடிவில் உள்ளன.

  1. 1
    மூன்று தேதிகள்ஆங்கில, தமிழ், இஸ்லாமிய தேதிகள் ஒரே தாளில்
  2. 2
    நல்ல நேரம்நாளின் சுப நேரங்கள், சிவப்புப் பட்டையில்
  3. 3
    ராகு · குளிகை · எமகண்டம்தவிர்க்க வேண்டிய நேரங்கள்
  4. 4
    திதி · நட்சத்திரம் · சந்திராஷ்டமம்முடியும் நேரத்துடன்
  5. 5
    அன்றைய சிறப்புபண்டிகை, கோயில் விழா பற்றிய சிறு குறிப்பு
ராணி முத்து 2027 காலண்டர் அட்டையின் முருகன் படம்
ஜனவரி 2027
வெள்ளி
1
ஆங்கிலப் புத்தாண்டு
பராபவ
மார்கழி
17
ரஜப் - 23
நல்ல நேரம் : 09.30-10.30 · 12.30-13.30 · 16.30-17.30
ராகு
10.30-12.00
குளிகை
07.30-09.00
எமகண்டம்
15.00-16.30
திதி
நவமி மாலை 6.13 வரை
நட்சத்திரம்
சித்திரை இரவு 10.20 வரை
சந்திராஷ்டமம் - பூரட்டாதி-உத்திரட்டாதி

ஜெர்மனிய வானியல் மேதை கிறிஸ்டோபர் கிளாவியஸ் வடிவமைத்த காலண்டரை 1582-ல் போப் கிரிகோரி அறிமுகப்படுத்தினார்.

தேதியைத் தொட்டோ, தாளின் மூலையை அழுத்தியோ புரட்டுங்கள்கைபேசியில் ஸ்வைப்

ராணி முத்து செயலி

நாள், மாதம், நினைவூட்டல். எல்லாம் ஒரே செயலியில்

தமிழ் அல்லது ஆங்கிலத்தில். வாங்கிய ஆண்டுகள் எந்த கைபேசியிலும் மீட்டெடுக்கலாம்.

  • தினசரி தாள்

    அடுத்த நாளுக்கு ஸ்வைப் செய்யுங்கள், தேதி தேர்வில் எந்த நாளுக்கும் செல்லுங்கள்.

  • மாத காலண்டர்

    தமிழ் தேதிகளுடன், அமாவாசை ● பௌர்ணமி ○ குறியீடுகளுடன்.

  • கைபேசி காலண்டருடன் Sync

    அமாவாசை, பௌர்ணமி, முகூர்த்தம், விரத நாட்களை உங்கள் காலண்டரில் சேர்க்கலாம்.

  • பஞ்சாங்கம்

    மாதம் முழுவதற்குமான பஞ்சாங்கப் படம், அச்சில் உள்ளது போலவே.

  • தமிழ் / ஆங்கிலம்

    செயலியில் ஒரு தொடுதலில் மொழியை மாற்றலாம்.

ராணி முத்து செயலி: 1 ஜனவரி 2027 தினசரி தாள்
தினசரி தாள்1 ஜனவரி 2027
ராணி முத்து செயலி: ஜனவரி 2027 மாத காலண்டர்
மாத காலண்டர்ஜனவரி 2027
ராணி முத்து செயலி: கைபேசி காலண்டருடன் Sync
Sync14 அமாவாசை சேர்க்கப்பட்டன

வாசகர் சொல்வது

Amazing app, it synced all important days to google calendar, this feature is excellent. I love the traditional flavor from the house of Rani Muthu.
Govindarajan RamaswamyGoogle Play விமர்சனம் · ஜனவரி 2023

பெறுவது எப்படி

Android, இணையம், விரைவில் iPhone

ஒரு முறை வாங்கினால் அந்த ஆண்டு முழுவதும் உங்களுடையது.

Android

இப்போது கிடைக்கும்

Google Play-லிருந்து செயலியை நிறுவி, 2027-ஐ செயலிக்குள் வாங்குங்கள்.

Google Play-ல் பெறுக

இணையம்

எந்த சாதனத்திலும்

கணினி அல்லது கைபேசி உலாவியில் திறக்கலாம். நிறுவத் தேவையில்லை.

calendar.ranimuthu.com

iPhone

விரைவில்

App Store-ல் விரைவில் வரும். அதுவரை Safari-ல் இணையக் காலண்டரைப் பயன்படுத்தலாம்.

App Store · விரைவில்
  1. திறக்கவும்Android செயலி அல்லது இணையக் காலண்டர்
  2. 2027-ஐ திறக்கவும்செயலிக்குள் வாங்கவும் அல்லது கூப்பன் குறியீட்டை உள்ளிடவும்
  3. புதிய கைபேசியா?“Restore” அழுத்தி வாங்கிய ஆண்டுகளை மீட்டெடுக்கவும்

ராணி இதழ்

வாராந்தரி ராணி இதழ்கள்

கதைகள், சினிமா, குடும்பம், ஆன்மிகம். ஒவ்வொரு இதழையும் இணையத்தில் படியுங்கள் அல்லது சந்தா செலுத்துங்கள்.

வாராந்தரி ராணி 22 நவம்பர் 2026 இதழ் அட்டைப்படம்சமீபத்திய இதழ்

22 நவம்பர் 2026 · தொகுதி 65 · இதழ் 30

வாராந்தரி ராணி

இந்த இதழின் முதல் சில பக்கங்களை இலவசமாகப் பாருங்கள். முழு இதழும் சந்தாதாரர்களுக்கு.

  • ஒவ்வொரு வாரமும் புதிய இதழ்
  • கைபேசி, கணினி எதிலும் படிக்கலாம்
  • முந்தைய இதழ்களின் தொகுப்பு
சந்தா செலுத்த

முந்தைய இதழ்கள்

அனைத்து இதழ்களும் →

வாராந்தரி ராணி · முன்னோட்டம்

பக்கம் 1–2 / 4 · இலவச முன்னோட்டம்முழு இதழையும் படிக்க சந்தா

உதவி

அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

வேறு கேள்வி இருந்தால் உதவிப் பக்கத்தைப் பாருங்கள்.

ராணி முத்து காலண்டர் 2027 செயலி எங்கு கிடைக்கும்?

Android கைபேசிகளுக்கு Google Play-ல் கிடைக்கிறது. கணினி அல்லது எந்த உலாவியிலும் calendar.ranimuthu.com-ல் பார்க்கலாம். iPhone செயலி விரைவில் App Store-ல் வரும்.

2026 ஏற்கனவே வாங்கியிருக்கிறேன். 2027 தனியாக வாங்க வேண்டுமா?

ஆம். ஒவ்வொரு ஆண்டும் தனி காலண்டர். நீங்கள் வாங்கிய 2026 தொடர்ந்து செயலியில் இருக்கும்.

புதிய கைபேசிக்கு மாறினால் வாங்கிய காலண்டர் என்ன ஆகும்?

அதே Google கணக்கில் செயலியை நிறுவி “Restore” அழுத்துங்கள். கூப்பன் மூலம் திறந்திருந்தால், அப்போது கொடுத்த மின்னஞ்சலை உள்ளிடுங்கள்.

2027 அமாவாசை எத்தனை நாட்கள்?

2027-ல் 14 அமாவாசை நாட்கள் உள்ளன. மே 5, 6 ஆகிய இரண்டு நாட்களிலும் அமாவாசை தொடர்கிறது. முழுப் பட்டியல் இந்தப் பக்கத்தில் உள்ளது.

நல்ல நேரம் எந்த ஊருக்கானது?

ராணி முத்து அச்சுக் காலண்டரில் உள்ள அதே நேரங்கள் செயலியிலும் உள்ளன.

ஆங்கிலத்தில் பார்க்க முடியுமா?

முடியும். செயலியின் கீழே உள்ள அமைப்புகளில் தமிழ் / English மாற்றலாம்.